districts

img

சிபிஎம் பெண் கட்சி உறுப்பினர்களுக்கான சிறப்பு பேரவை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் பெண் கட்சி உறுப்பினர்களுக்கான சிறப்பு பேரவை வில்லாபுரம் தியாகி லீலாவதி அரங்கில் மாவட்டக்குழு உறுப்பினர் ஜே. லூர்துரூபி தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் வை. ஸ்டாலின், ஆர். சசிகலா உள்பட ஏராளமான பெண்கள்  கலந்துகொண்டனர்.

;