districts

img

மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கே தங்கவேல் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கே தங்கவேல் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிபிஎம் திண்டுக்கல் மாவட்ட குழு அலுவலகத்தில் அஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினரும் தீக்கதிர் முதன்மை பொது மேலாளருமான என்.பாண்டி மாவட்ட செயலாளர் ஆர் சச்சிதானந்தம், மூத்த தோழர் வி. குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;