districts

img

ஜனவரி 13 வெள்ளியன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஜனவரி 13 வெள்ளியன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் பங்கேற்றார்.  இதில் அதிகாரிகள் மற்றும் மக்கள் கலந்துகொண்டனர்.