districts

img

பிரச்சாரத்தை துவக்கினார் சு.வெங்கடேசன்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் புதனன்று வைகை நதியில் மலர் தூவி தனது பிரச்சாரத்தை துவக்கினார். உடன் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ., சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்