districts

img

விபத்து நிகழும் முன்பு மின்சார வாரியம் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை

பாபநாசம் வங்காரம்பேட்டை அருகே கும்பகோணம் - தஞ்சாவூர் பிரதான சாலையோரம் உள்ள மின் கம்பங்களிடையே செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. விபத்து நிகழும் முன்பு மின்சார வாரியம் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

;