districts

img

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால்  தேவதானம் சாஸ்தா கோயில் அணை 36 அடி நிரம்பி மறுகால் பாய்ந்து செல்கிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து விவசாய பணிகளை தொடங்கினர்.

;