பாளையங்கோட்டை குறுவட்டத்திற்குட்பட்ட வீரமாணிக்கபுரம் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வேஷ்டி & சேலையினை நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் பொது மக்களுக்கு வழங்கினார். இதில் வட்டாட்சியர் ஆவுடைநாயகம், கிராம நிர்வாக அலுவலர் மைதீன் பாசித் ஆகியோர் உடனிருந்தனர்.