districts

img

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பாணுரெட்டி தொடங்கி வைத்தார். கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.