கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வட்டாரம் குமாரபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் பகுதியாக தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் ஜாண் தலைமை வகித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், மாவட்ட குழு உறுப்பினர் சந்திரகலா, வட்டார குழு உறுப்பினர்கள் ஜாண் இம்மானுவேல், ஜோசப் ராஜ் பிரான்சிஸ் மரிய தாஸ் உள்ளிட்டோர் பேசினர்.