திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி முருகன் குப்பை சேகரிப்பு வாகனத்தின் சாவியை பழைய வத்தலக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் யசோதை முருகேசனிடம் வழங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், இந்திராணி,ஒன்றிய கவுன்சிலர் செல்லம்மாள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.