districts

img

சிவகங்கையில் சிறுவர் பூங்கா திறப்பு

சிவகங்கை, அக்.20- சிவகங்கையில் சிறுவர் பூங்காவை நகர்  மன்ற தலைவர் துரைஆனந்த் திறந்து வைத்தார்.  சிவகங்கை 27 ஆவது வார்டில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று இந்திரா நகரில் பிள்ளையார் கோவில் அருகில் சிறு வர் பூங்கா அமைக்கப்பட்டது. சிவகங்கை நகர் மன்றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் வியாழனன்று பூங்காவை திறந்துவைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணை யாளர் பாஸ்கரன், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, நகர்மன்ற துணைத் தலை வர் கார்கண்ணன் ,நகர்மன்ற உறுப்பினர் கள் அயூப்கான், பாக்கியலட்சுமி விஜய குமார், சரவணன், ராஜேஸ்வரி ராமதாஸ்,  மதியழகன், வழக்கறிஞர் ராஜா அமுதன்,  திமுக இளைஞரணி துணை அமைப்பா ளர்கள் ஹரிஹரன், மகேந்திரன், திமுக வட்ட செயலாளர் சேகர், சேது, துப்புரவு அலு வலர் ஜெயபால், துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி உட்பட பலர் பங் கேற்றனர்.

;