districts

img

தமிழக அரசின் ஓராண்டு சாதனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.