districts

img

மதுரை மாநகர் மத்திய - 1 ஆம் பகுதிக்குழு சார்பில் மோதிலால் தெரு சிலோன் சிட்டி ஸ்டோர்

மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசை அம்பலப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மத்திய - 1 ஆம் பகுதிக்குழு சார்பில் மோதிலால் தெரு சிலோன் சிட்டி ஸ்டோர் அருகில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலா உரையாற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், பகுதிக்குழு செயலாளர் வை. ஸ்டாலின், மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் ஆகியோர் பேசினர்.

;