திருவாரூர் மாவட்டம் சித்தாடியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் ஜி.வீரையன் நினைவிடத்தில், சிபிஎம் தஞ்சை மாவட்ட செயலாளராக புதிதாக தேர்வு செய்யப்பட்ட சின்னை.பாண்டியன் மரியாதை செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜீவபாரதி, பார்த்தசாரதி, திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல், குடந்தை நகர செயலாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்.