மானாமதுரை, டிச.17- மானாமதுரை நகராட்சியின் முதல் ஆணையராக கண்ணன் வெள்ளியன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கண்கா ணிப்பு அலுவலர் கணேசன், சுகாதார ஆய்வாளர் தங்கதுரை, சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணி மற்றும் ஊழியர்கள் ஆணையருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.