districts

img

சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க தகவல் பலகை திறப்பு-கொடியேற்றுவிழா

சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க தகவல் பலகை திறப்பு-கொடியேற்றுவிழா  இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சத்திரப்பட்டி கிளை சார்பில் நடைபெற்றது. தகவல் பலகையை சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஜி.கணேசன் திறந்து வைத்தார். சிஐடியு கொடியை சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர் சோமசுந்தரம் ஏற்றிவைத்தார் .சங்க நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;