districts

img

பதவியேற்பு விழா

திருவில்லிபுத்தூர், ஜூலை 7-  திருவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கத்தின்  புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  அங்கு ராஜ் தலைமை வகித்தார். சுகு மாறன் முன்னிலை வகித்தார்.  தலைவராக தேர்வு செய் யப்பட்ட முருகதாசனுக்க பதவிப்பிரமாணம் செய்து வைக் கப்பட்டது செயலாளராக கந்தசாமி, பொருளாளராக வினோத்குமார், துணைத் தலைவராக சந்திரன் ,துணைச் செயலாளராக ராஜாமணி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இதில் மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை  கலந்து கொண்டார் முன்னாள் துணை ஆளுநர் மருத்துவர் சுப்ரமணியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். துணை ஆளுநர் ராஜசேகர், வேலாயுதம் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர்.

;