திருவில்லிபுத்தூர் லயன்ஸ் சங்கம் சார்பில் திருவில்லிபுத்தூர் வட்டார அளவில் தேர்வாகிய நான்கு நல்லாசிரியர்கள், ஒன்பது பிற ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் ஏ.விஜய், ரஞ்சித், சிவகுருநாதன், சாத்தப்பன், முஹமது முஹைதீன், ஏ.கலியமூர்த்தி, பள்ளித் தாளாளர் லயன். ஆர். வெங்கடாசலபதி, பள்ளி முதல்வர் எம்.பி. முருகன், பள்ளி துணை முதல்வர் ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.