districts

img

தேனியில் நடைபெற்ற முதலாவது புத்தகத் திருவிழா

தேனியில் நடைபெற்ற முதலாவது புத்தகத் திருவிழாவில் மூத்த பத்திரிகையாளரும் தீக்கதிர் கார்ட்டூனிஸ்டுமான வீரா (எ) தி.வீராச்சாமி இதழியல் பங்களிப்பிற்காக தேனி மாவட்ட நிர்வாகத்தால் கௌரவிக்கப்பட்டார்.