உள்ளுர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி நமது நிருபர் அக்டோபர் 19, 2022 10/19/2022 11:00:57 PM கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் வோளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர்தர உள்ளுர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அக்டோபர் 19 புதனன்று பார்வையிட்டார்.