districts

img

மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா வெள்ளியன்று  நேரில் பார்வையிட்டு  ஆய்வு

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடவூர் முதல் நத்தம் வரையிலான சாலை மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா வெள்ளியன்று  நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.