districts

img

திண்டுக்கல் மாவட்டம் விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் நினைவுதினம்

திண்டுக்கல் மாவட்டம் விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் நினைவுதினத்தையொட்டி விருப்பாட்சியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் முனைவர் விசாகன், ப.வேலுச்சாமி எம்.பி., மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் கா.பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.