இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெளலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தை நீக்கிய ஒன்றிய அரசைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் டேவிட் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் க. பாலமுருகன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் பேசினர்.