மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் ஜனநாயக மாதர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளருமான மறைந்த தோழர் எஸ். ஞானம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி புதனன்று வடக்கு -1 பகுதிக்குழு சார்பாக மதிச்சியத்தில் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், பகுதிக்குழு உறுப்பினர் என். கணேசன் மூர்த்தி மற்றும் பலர் மரியாதை செலுத்தினர்.