districts

img

தோழர் முருகாயி காலமானார்

திண்டுக்கல், அக்.13- திண்டுக்கல் மாவட்டம், தோமை யார்புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளைச் செயலாளர் பொன்னரின் மனைவியும் திண்டுக்கல் ஒன்றிய குழு உறுப்பினர் ஜீவா நந்தினியின் தாயா ருமான முருகாயி அவர்கள் புதனன்று அதிகாலை காலமானார்.  முருகாயி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோமை யார் புரம் கிளை உறுப்பினராக செயல்பட்டு வந்தார் . அன்னாரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் பி.செல்வராஜ், டி.முத்துச்சாமி, கே.பிரபாகரன், மூத்த தோழர் பி.கே.கருப்புசாமி, உள்ளிட்ட பலர் அஞ்சலி  செலுத்தினர். (நநி)

;