districts

img

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம்

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை செப்டம்பர் 15 வியாழனன்று மதுரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது கோயம்புத்தூர் வடிவேலாம்பாளையத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கிவரும் கமலாத்தாள் பாட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ஒரு நூற்றாண்டின் கல்விப்புரட்சி சிறப்பு மலரையும் முதல்வர் வெளியிட்டார்.

;