இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பி.தங்கதுரை நியமனம் நமது நிருபர் ஜூன் 5, 2022 6/5/2022 5:57:14 PM இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பி.தங்கதுரை நியமனம் செய்யப்பட்டார். இவர் மதுரையில் துணை ஆணையராக பணியாற்றியவர்.