districts

img

விருதுநகரில் பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்கத்தின் 14வது அமைப்பு தினம்

விருதுநகரில் பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்கத்தின் 14வது அமைப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. விருதுநகர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஜி.செல்வராஜ் தலைமையேற்றார். சங்க கொடியை மாரிமுத்து ஏற்றி வைத்தார். மாநில உதவித் தலைவர் எம்.பெருமாள்சாமி,  மாவட்ட செயலாளர் கே.புளுகாண்டி, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்துச்சாமி ஆகியோர் விளக்கிப் பேசினர். மேலும் இதில், முன்னாள் டிஜிஎம் மாரியப்பன், சங்கையா, சிவஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.