பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து 10 நிமிட வாகன நிறுத்த போராட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் முக்கூடலில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் கே.மாரிசெல்வம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் .வி.தொ.ச.மாவட்ட செயலாளர் ஒ.அருணாசலம்., சி.ஐ.டி.யு சூசைஅருள்சேவியர், கேடிசி முருகேசன், அழகுமாரியப்பன், ஜெபராஜ். ஆட்டோ ஓட்டுனர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.