districts

img

மக்கள் சந்திப்பு நடைபயணம்

புதுச்சேரியில் மாநில உரிமை மீட்போம், மக்கள் நலன் காப்போம் என்ற முழக்கத்துடன்  செப்டம்பர் 20முதல் மக்கள் சந்திப்பு நடைபயணம் புதுச்சேரி முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த காரைக்காலில் பிரதேச செயலாளர் எஸ்.எம்.தமீம் தலைமையில் மாநிலசெயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மூத்த தலைவர்கள் நிலவழகன், ராமர்,திவ்யநாதன், மாநிலக்குழு உறுப்பினர் வின்சென்ட், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், துரைசாமி, ரஜேந்திரன், பழனிவேல் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.              

;