districts

img

புதிய மின்மாற்றி திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் வேகுபட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மா நகரில் 7 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். புதிய மின்மாற்றி அமைத்ததன் மூலம் இப்பகுதியில் உள்ள 150 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குறைவழுத்த மின்சாரம் என்கிற பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.