மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் திருவண்ணாமலையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் தலைமையில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.