திங்கள், ஜனவரி 25, 2021

districts

img

அவிநாசி பேருந்து நிலையத்தில் புதிய உயர் மின் விளக்கு

அவிநாசி புதிய பேருந்து நிலை யத்தில் வெள்ளி யன்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் நிதி யில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட் டில் உயர் மின்  விளக்குகள் அமைப்பதற்கான பணியை ஆ.ராசா எம்.பி., துவக்கி வைத் தார்.

;