districts

img

அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பிடுக அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

தாராபுரம், டிச. 11- அரசுத் துறையில் காலிப் பணியிடங்களை உடனடி யாக நிரப்பிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண் டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 5 ஆவது பிரதி நிதித்துவப் பேரவை  தாரா புரத்தில் உள்ள வர்த்தக கழக திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாநி லச் செயலாளர் அ.நிசார், மாநில செயலா ளர் சி.பரமேஸ்வரி, மாவட்டச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியன், மாவட்ட இணை செயலாளர் ஆர்.ராமன், மாவட்ட பொருளா ளர் ச.முருகதாஸ், மாவட்ட துணைத் தலை வர் எம்.எஸ்.அன்வருல்ஹக், வட்டகிளைத் தலைவர் கே.செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பேரவையில் சங்கத்தின் புதிய நிர் வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில், மாவட்டத் தலைவராக ராணி, துணை தலை வர்களாக பசுபதி, ராமசாமி, இணைச் செய லாளர்களாக பாக்கியம், ராஜேஸ்வரி, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாள ராக பி.ரீட்டா மற்றும் மாநில பிரதி நிதித்துவ பேரவையில் பங்கேற்க 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  முன்னதாக, இப்பேரவையை பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவித் தலைவர் எஸ்.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், தமிழ் நாடு ஆரம்ப்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பி.கனகராஜ், மாவட்ட துணை தலைவர் கே.கருணாக ரன், மாவட்ட இணைச் செயலாளர்கள் டி.திலீப், பி.ரீட்டா, மாநில செயற்குழு உறுப் பினர் ஆர்.கருப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சேலம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சேலம் மாவட்ட பேரவைக் கூட்டம் மாவட்ட தலை வர் சி. முருகபெருமாள் தலைமையில் நடை பெற்றது.

மாநில துணைத் தலைவர்கள் எம்.சீனிவாசன், ஜி.பழனியம்மாள், மாவட்ட துணை தலைவர்கள் எம்.முத்துக்குமார், என்.திருவேரங்கன், மாவட்டச் செயலா ளர் பி.சுரேஷ், மாவட்ட இணைச் செயலாளர் என்.திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் வி.செல்வம் மற்றும் தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில செய லாளர் எம்.முருகேசன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இப்பேரவைகளில், புதிய பென்சன் திட் டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். துறைவாரியான கோரிக்கைகளை அழைத் துப் பேசி தீர்வு காண வேண்டும். அரசுத் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்ப  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தாராபுரம், டிச. 11- அரசுத் துறையில் காலிப் பணியிடங்களை உடனடி யாக நிரப்பிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண் டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 5 ஆவது பிரதி நிதித்துவப் பேரவை  தாரா புரத்தில் உள்ள வர்த்தக கழக திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாநி லச் செயலாளர் அ.நிசார், மாநில செயலா ளர் சி.பரமேஸ்வரி, மாவட்டச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியன், மாவட்ட இணை செயலாளர் ஆர்.ராமன், மாவட்ட பொருளா ளர் ச.முருகதாஸ், மாவட்ட துணைத் தலை வர் எம்.எஸ்.அன்வருல்ஹக், வட்டகிளைத் தலைவர் கே.செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்பேரவையில் சங்கத்தின் புதிய நிர் வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், மாவட்டத் தலைவராக ராணி, துணை தலை வர்களாக பசுபதி, ராமசாமி, இணைச் செய லாளர்களாக பாக்கியம், ராஜேஸ்வரி, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாள ராக பி.ரீட்டா மற்றும் மாநில பிரதி நிதித்துவ பேரவையில் பங்கேற்க 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  முன்னதாக, இப்பேரவையை பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவித் தலைவர் எஸ்.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், தமிழ் நாடு ஆரம்ப்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பி.கனகராஜ், மாவட்ட துணை தலைவர் கே.கருணாக ரன், மாவட்ட இணைச் செயலாளர்கள் டி.திலீப், பி.ரீட்டா, மாநில செயற்குழு உறுப் பினர் ஆர்.கருப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சேலம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சேலம் மாவட்ட பேரவைக் கூட்டம் மாவட்ட தலை வர் சி. முருகபெருமாள் தலைமையில் நடை பெற்றது. மாநில துணைத் தலைவர்கள் எம்.சீனிவாசன், ஜி.பழனியம்மாள், மாவட்ட துணை தலைவர்கள் எம்.முத்துக்குமார், என்.திருவேரங்கன், மாவட்டச் செயலா ளர் பி.சுரேஷ், மாவட்ட இணைச் செயலாளர் என்.திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் வி.செல்வம் மற்றும் தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில செய லாளர் எம்.முருகேசன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இப்பேரவைகளில், புதிய பென்சன் திட் டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். துறைவாரியான கோரிக்கைகளை அழைத் துப் பேசி தீர்வு காண வேண்டும். அரசுத் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்ப  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;