கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம பகுதிகளில் குடிநீர் பணி நமது நிருபர் மே 8, 2024 5/8/2024 11:00:02 PM கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம பகுதிகளில் குடிநீர் பணிகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் புதனன்று காவிரி குடிநீர் விநியோகம் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.