districts

img

வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு முகாம்

கோவை, ஜூலை 1- குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு முகாம்  திங்களன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.  கோவை இராமநாதபுரம், ஒலம்பஸ் மாநராட்சி துவக்கப் பள்ளியில் திங்களன்று நடைபெற்ற நிகழ்விற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை ஏற்றார். இதில், மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரகரன், வானதி ஸ்ரீனி வாசன் எம்எல்ஏ, கோவை மாநகராட்சி துணை மேயர்  ரா.வெற்றிச்செல்வன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.  நாமக்கல் மாவட்டம், சிலுவம்பட்டி அங்கன்வாடி மையத் தில் ஜூலை 1 ஆம் தேதியன்று வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு  முகாம் மற்றும் வயிற்றுப் போக்கு நிறுத்தும் முகாம் நடை பெற்றது.