துக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடைகளில் பணிபுரிபவர்களில் தடுப்பு ஊசி நமது நிருபர் டிசம்பர் 2, 2021 12/2/2021 9:38:44 PM புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடைகளில் பணிபுரிபவர்களில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் குறித்த விவரங்களை சுகாதாரத் துறையினர் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டார்.