districts

img

மயிலாடுதுறையில் இந்திய தொழிற்சங்க மையத்தின் 55 ஆம் ஆண்டு அமைப்பு தின பேரவை

மயிலாடுதுறையில் இந்திய தொழிற்சங்க மையத்தின் 55 ஆம் ஆண்டு அமைப்பு தின பேரவை மாவட்டத் தலைவர் தோழர் மு.கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் என்.பாரதிமோகன் வரவேற்றார். அமைப்பு தினத்தின் நோக்கங்களை விளக்கி மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன் சிறப்புரையாற்றினர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சிஐடியு அமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

;