districts

img

அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை தவிர்க்க இந்த சாலை விரிவாக்கம்

பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் கும்பகோணம் - திருவையாறு மெயின் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை தவிர்க்க இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?