பாபநாசம், ஜூலை 14 -
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டையை அடுத்த இலுப்பக் கோரையில் கலைஞரின் ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலவச தென் னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) சுஜாதா உரையாற்றி னார். திமுக பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலர் நாசர் பயனா ளிகளுக்கு இலவச தென்னங் கன்றுகளை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.