districts

img

தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் இல்லத் திறப்பு விழா

மயிலாடுதுறை,  மே 31 - மயிலாடுதுறை மாவட் டம், திருக்கடையூர் அருகே யுள்ள டி.மணல்மேடு கிரா மத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் தரங்கம்பாடி ஒன்றியச்  செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் இல்லம் திறப்பு விழா கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப் பினர் டி.சிம்சன் வரவேற்று பேசினார். மாநில செயற் குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் இல்லத்தை திறந்து வைத்து உரையாற்றி னார். அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்க மாநி லச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன், வாலிபர் சங்க மாநி லச் செயலாளர் சிங்காரவே லன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பறையாட் டம், மயிலாட்டம், ஒயி லாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.