districts

img

மாநிலங்களவையின் தமிழக வேட்பாளர்கள் அறிவுப்பு சிபிஎம் வாழ்த்து தெரிவித்தனர்

மாநிலங்களவையின் தமிழக வேட்பாளராக திமுக தலைமை அறிவித்த, திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாண சுந்தரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவபாரதி, மாநகராட்சி செயலாளர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.