districts

img

தமிழ்நாடு கைத்தறி துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருச்சி சாலைரோட்டில் உள்ள இந்திய மருத்துவ மன்ற ஹாலில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு கைத்தறி துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் சிவராசு புதனன்று தொடங்கி வைத்தார்.