புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு தேர்வு பெற்றவர்களுக்கு சேர்க்கை ஆணையை கல்லூரி முதல்வர் பாலமுருகன் வழங்கினார். பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் உரிய கல்விச் சான்றிதழ்களுடன் குறித்த நாட்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கல்லூரி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.