பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் மறவாமதுரையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் மரு.சம்பத், வருவாய் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி, அ.முத்து மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.