districts

img

சிறுபான்மை ஆசிரியர்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்

திருநெல்வேலி, டிச .12- பாளையங்கோட்டை ஆரிஸ் மஹாலில் சிறுபான்மை ஆசிரியர்கள் பாதுகாப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது கருத்தரங்கிற்கு மூட்டா  சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி னார் . துணைத்தலைவர் நசீர் அகமது வர வேற்றுப் பேசினார். மூட்டா பொதுச் செய லாளர் நாகராஜன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார் .மூட்டா முன்னாள் தலை வர் பொன்ராஜ் வாழ்த்தி பேசினார், ஏஐ.எப்.யுசி டி ஓ முன்னாள் தேசிய தலைவர் ஜெய காந்தி கருத்துரையாற்றினார்  மூட்டா மூன்றாம் மண்டல தலைவர் ஹெய்ஸ்தாசன் நன்றி கூறினார் கருத்த ரங்கில் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்

;