districts

img

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV (விஏஓ) போட்டித் தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV (விஏஓ) போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வினை, கரூர் மைய நூலகத்தில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் துவக்கி வைத்தார்.