districts

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை, ஆக.18-

      புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை ஆட்சி யரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வரு வாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து. தங்கவேல், செய்தி மக்கள் தொ டர்பு அலுவலர் க.பிரேமலதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலர் ஜி.அமீர் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.