மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட மாநாட்டில், புதுக்கோட்டை மாவட்ட வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பெற்றுக் கொண்டார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.