திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மன்னார்குடி வட்டம், மானங்காத்தான் கோட்டக கிராமத்தினை சேர்ந்த கல்லூரி மாணவி வேம்பரசியின் கல்லூரி கல்வி கட்டணத்திற்காக, மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.17 ஆயிரத்திற்கான காசோலையினை மாணவிக்கு வழங்கினார்.